இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பி னரும், பெருந்துறை சட்ட மன்ற தொகுதி முன்னாள் உறுப்பினருமான டி.கே.நல்லப்பன் ஜூலை 26 அன்று கோவை மருத்துவ மனையில் காலமானார்.